img
img

மாமன்னருக்காக 16 மாதங்களில் வெ.25 கோடி செலவா?
வியாழன் 07 ஜூன் 2018 11:22:06

img

புத்ராஜெயா,

சுல்தான் முகமட் V கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாட்சிமை தங்கிய மாமன்னராக அரியணை அமர்ந்து பின்னர், அவருடைய தனிப்பட்ட செல விற்காகவும் பராமரிப்புக்காகவும் சுமார் 25 கோடியே 70 லட்சம் வெள்ளியை அரசாங்கம் செலவிட்டு இருப்பதாக கூறப்படுவதை தாம் ஆராய்ந்து பார்க்க விருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img