செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

பேங் நெகாரா கவர்னர் பதவியைத் துறக்கிறார் டான்ஸ்ரீ முகமட் இப்ராஹிம்
புதன் 06 ஜூன் 2018 13:09:01

img

கோலாலம்பூர்,

பேங்க் நெகாரா கவர்னராக இரண்டு வருடம் பதவி வகித்த டான்ஸ்ரீ முகமட் இப்ராஹிம் அப்பதவியை துறக்க முன்வந்துள்ளார். டான்ஸ்ரீ ஸெட்டி அக்தார் அஜிசுக்கு அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அப்பதவியை முகமட் இப்ராஹிம் வகித்து வந்தார். அவர் பதவி விலகப் போவதை புளூம்பெர்க் செய்தி கூறுகிறது. எனினும் முகமட் இவ்விவகாரம் தொடர்பாக  இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img