img
img

ஐ.ஜே.என்.னில் துன் சாமிவேலு அனுமதி
புதன் 06 ஜூன் 2018 13:05:13

img

கோலாலம்பூர், 

முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு, நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை (ஐ.ஜே.என்.) மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு அலுவலகத்திற்கு திரும்பும் போது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக வும் பின்னர் உடனடியாக ஐ.ஜே.என். மையத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரின் புதல்வர் டத்தோஸ்ரீ வேள்பாரி தெரிவித்தார்.  தமது தந்தை இன்னும் 4 அல்லது 5 தினங்களில் வீடு திரும்புவார் என்று அவர் குறிப்பிட்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img