திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

எரிவாயு குழாய் திட்டங்களில் வெ.490 கோடி ஊழல்
புதன் 06 ஜூன் 2018 12:51:59

img

கோலாலம்பூர், 

நாட்டில் நிகழ்ந்த மொத்தம் 940 கோடி வெள்ளி எரிவாயு குழாய் திட்டங்கள் சம்பந்தப்பட்ட ஊழலை நிதியமைச்சு நேற்று அம்பலப்படுத்தி உள்ளது.இந்த இரண்டு திட்டங்களுக் கான மொத்த தொகையில் 88 விழுக்காடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், 13 விழுக்காட்டு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என்பதை நிதியமைச்சு கண்டுபிடித்து இருக் கிறது. கருவூலத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகளின் மீளாய்வுக்கு கொண்டு வரப்படாமல்  இருந்த ரகசிய கோப்புகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த திட்டங்களில் இவையும் அடங்கும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img