img
img

ஜூன் 12ம் தேதி கிம் ஜாங்-உன் உடனான சந்திப்பை உறுதி செய்தார் டிரம்ப்
சனி 02 ஜூன் 2018 14:32:13

img

வாஷிங்டன்: சிங்கப்பூரில் வரும் 12ம் தேதியன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான சந்திப்பை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று உறுதி செய்து அறிவித்தார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து பேச திட்டமிடப்பட்ட சூழலில் திடீரென அந்த சந்திப்பை டிரம்ப் ரத்து செய்திருந்தார். ஆனாலும், பேச்சு வார்த்தைக்கு தயார் என அறிவித்து அதறகான முயற்சியை வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் பேசி வந்தது. இந்நிலையில், வடகொரியாவின் தூதர் கிம் யோங் சோல், அமெரிக்கா செயலாளர் மைக் போம்பியா உடன் பேச்சு வார்த்ைத நடத்தினார்.

அதன்பின் இரு நாட்களுக்கு பிறகு நியூயார்க்கிலிருந்து அமெரிக்கா அதிபரின் அதிகாரபூர்வ இடமான வெள்ளை மாளிகைக்கு சென்று அங்கு கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை டிரம்பிடம் ஒப்படைத்தார். அதைதொடர்ந்து அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் நடத்திய சுமார் 2 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர்,  இரு நாட்டு தலைவர்க ளும் சிங்கப்பூரில் வரும் 12ம் தேதி சந்திக்க ஒப்புக்கொள்ளப்பட்ட விவரத்தை அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img