img
img

இந்து அறப்பணி வாரியங்கள் ஆலயங்களின் முறைகேடுகளை முறியடிக்கும்
திங்கள் 28 மே 2018 12:09:03

img

(காளிதாசன் தியாகராஜன் - ஆர்.குணா)  பெட்டாலிங் ஜெயா,

நாட்டிலுள்ள சில ஆலய நிர்வாகங்களில் குளறுபடிகள் நிலவுகின்ற காரணத்தினா லேயே,    அவற்றைச் சீர்படுத்துவதற்கு இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பது அவசியமாகின்றது. இம்மாதிரியான முறைகேடுகள் நிகழாதிருந்தால்  இந்த அறப்பணி வாரியங்களுக்கு தேவை இருக்காது என்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று கூறினார். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் செண்டரில் நேற்று நடைபெற்ற பத்துமலை உருமாற்ற மாநாட்டில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img