வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

எடப்பாடி பழனிசாமி இல்லத்தை நோக்கி புறப்பட்ட மாணவர்கள் கைது
சனி 26 மே 2018 13:58:15

img

தூத்துக்குடியில்  துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீதும், நடத்தியவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த குடும்பத்தி னருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துளியும் ஆட்சியில் இருக்க தகுதியற்ற கொலைகார எடப்பாடி அரசே உடனே பதவி விலக செய்ய வேண்டும்.

தூத்துக்குடி சம்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும். இணையதள சேவையை முடக்காதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் (DAA ) மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் ( RYA)  சார்பில் இன்று காலை முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்திய அவர்கள், முதல் அமைச்சர் வீட்டை நோக்கி செல்ல முற்பட்ட போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்

மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்

மேலும்
img
3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-

'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை

மேலும்
img
தமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு! குழப்பத்தில் தொண்டர்கள்!

120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்
img
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..?

யோகிக்கு எதிராக கண்டனங்கள்

மேலும்
img
புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்

உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img