கொழும்பு,
இலங்கையில் நிலவும் சீரற்ற பருவநிலையாலும் கடுமையான மழையினாலும் இதுவரை 16 பேர் உயிரிழந்ததுடன், 127,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, மண்சரிவு, வெள்ளம் காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 55,759 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.5.2018