திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

வலுவான எதிர்க்கட்சியாக மாற மஇகா கற்றுக்கொள்ள வேண்டும்
வெள்ளி 25 மே 2018 16:37:46

img

புத்ரா ஜெயா,

ம.இ.கா. ஒரு சக்தி வாய்ந்த எதிரணியாக மாறமுயலும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுகள் கட்சிக்கு ஒரு சோதனைக் காலமாக இருக்கும் என  ம.இ.கா. தலைவர்  டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்  கூறியுள்ளார். ம.இ.கா. கடந்த அறுபது ஆண்டுகளாக தேசிய முன்னணியின்  இதர தோழமை கட்சிக ளுடன் கூட்டரசு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. தற்போது  அந்நிலை இல்லை. இருந்த போதிலும் ம.இ.கா. தொடர்ந்து பொருத்த மானதாக இருக்க வேண்டும் என நேற்று சுகாதார அமைச்சில் அவர் செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img