img
img

30 கைப்பைகளில் வெ.12 கோடி ரொக்கம்
வியாழன் 24 மே 2018 13:29:29

img

பெட்டாலிங் ஜெயா,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட கோலாலம்பூர், தங்க முக்கோணத்தில் உள்ள பெவிலியன் ரெஸிடென்ஸ் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில்  கைப்பற்றப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் உள்ளடக்கப் பெட்டிகளில் 30 கைப்பைகளில் மட்டும் இருந்த பணத்தின் மதிப்பு 12 கோடி வெள்ளியாகும். கடந்த மே 21 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் அந்தப் பணத்தை போலீசார் எண்ணி வந்தனர். ரொக்கமானது பேங்க் நெகாரா அதிகாரிகளின் உதவியுடன்  எண்ணப்பட்டன. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img