புதன் 14, நவம்பர் 2018  
img
img

தமிழர்களின் மானம் காத்த அமைச்சர் குலசேகரன்
செவ்வாய் 22 மே 2018 12:47:36

img

கோலாலம்பூர்,

மஇகாவின் ஐந்தாவது தேசியத் தலைவர் துன் வீ.தி. சம்பந்தனுக்கு அடுத்து, தமிழர் களின் பாரம்பரியத்தை காக்க, தலைப்பாகையை அணிந்த நிலையில் ஜ.செ.க. உதவித் தலைவர் எம். குலசேகரன், இங்கு இஸ்தானா நெகாராவில் மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முகமட் முன்னிலையில் மனித வள அமைச்சராக பதவியேற்றார். ஒரு வழக்கறிஞரான 61 வயது  குலசேகரன், தலைப்பாகையை அணிந்த நிலையில் அரண்மனைக்கு வந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.5.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img