திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

அமெரிக்கா கடற்படை பயிற்சிக்குத் தேர்வான முதல் மலேசிய இந்திய பெண்
வெள்ளி 18 மே 2018 11:56:02

img

கோலாலம்பூர், 

லிப்பிஸ், கிலிப்ஃபோர்ட் தேசியப் பள்ளியின் முன்னாள் மாணவி பி.ஜனுஷா, அமெரிக்க கடற்படை பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 19 வய தான ஜனுஷா, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அறக்கட்டளையின் மாணவராவார். உலகம் முழுவதிலும் உள்ள அனுபவம் வாய்ந்த கடற்படை அதிகாரி களுடன் அமெரிக்க கடற்படையில் இவர் டிப்ளோமா பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். நேர்முகத் தேர்வு மற்றும் கடுமையான சோதனைக்குப் பின்னர் ஜனுஷா அடுத்த மாதம்  இப்பயிற்சியில் நுழைவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.5.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img