img
img

டாக்டர் சுப்ரா பதவி விலக வேண்டும்.
புதன் 16 மே 2018 13:21:18

img

கோலாலம்பூர், 

நாட்டின்  மூத்த அரசியல் கட்சியான   ம.இ.கா. கடந்த பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வி கண்டதைத் தொடர்ந்து கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ  டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வலுத்து வருகிறது. அதே வேளையில் டாக்டர் சுப்பிரமணியம் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் நேரம் வந்து விட்டதாக ம.இ.கா.வின்  மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ முனி யாண்டி குறிப்பிட்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.5.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img