திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

பிரதமராக 2 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பேன்
புதன் 16 மே 2018 12:30:43

img

கோலாலம்பூர்,

நாட்டின் பிரதமராக 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தாம் நீடிக்கப்போவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஓராண்டு அல்லது கூடிய பட்சம் 2 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பேன். பதவி விலகினாலும் நாட்டின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவேன் என்று ஜப்பானின் வால் ஸ்தீரிட் ஜெர்னல் சஞ்சிகைக்கு வீடியோ காணொளி மூலமாக வழங்கி நேர்காணலில் 93 வயதான துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img