கோலாலம்பூர்,
14ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் நெருக்குதலுக்கு இணங்கி தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பேசியதற்காக ஏர்ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி ஃபெர்னாண்டெஸ் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பான காணொளிப் பதிவைத் தன்னு டைய முகநூலில் பதிவேற்றி உள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.5.2018