வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

என் மகள் வயது கதாநாயகிகளுடன் நடித்தது தவறு தான் - ரஜினிகாந்த்!
வெள்ளி 11 மே 2018 17:29:16

img
தன்னுடன் நடித்த நடிகைகள் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், சினிமாவில் இருந்து அரசியல் வருகை வரை, பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். லிங்கா படம் அதன் கதைக்காக ஒப்புக் கொண்டேன்.
 
ஆனால் அதன் தோல்வி, மிக நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை புகட்டியது. என் மகளை விட குறைந்த வயது கொண்ட சோனாக்‌ஷியுடன் டூயட் பாடியது தவறு தான். அதனை பின்னால் தான் உணர்ந்து கொண்டேன். அதேபோல் 40, 45 வயது கதாபாத்திரங்களில் நடித்தால் பரவாயில்லை. ஆனால் 30 வயது கதாபாத்திரங்களில் நடித்ததும் தவறு என்று குறிப்பிட்டார்.
 
தனது அரசியல் வருகை குறித்து, இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
img
கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை

மேலும்
img
எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் - ஜான்வி

அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான்.

மேலும்
img
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் ஆக்‌ஷன் படம் - தேவ்!

புதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட்,

மேலும்
img
தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த ஓவியா

களவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img