வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

2 ஆயிரம் கோடியை நெருங்கும் பாகுபலி 2
வெள்ளி 11 மே 2018 17:27:44

img
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்க இருக்கிறது. 
 
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பல வசூல் சாதனைகளை புரிந்த படம் பாகுபலி-2. இது முந்தைய பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி 2 வெளியானது. இதுவரை உலகமெங்கும் திரை யிடப்பட்டதில் இருந்து 1700 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. சீனாவில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான பாகுபலி, வெளியீடு செயப்பட்ட 7 ஆயிரம் திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் மேலும் 300 கோடியை வசூல் செய்து உலக அளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெறும்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img