செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

அரசியலில் இருந்து சுப்ரா  ஓய்வு
வெள்ளி 11 மே 2018 12:02:54

img

(எம்.கே.வள்ளுவன்) சிகாமாட், 

அரசியலிலிருந்து நான் ஓய்வு பெறக்கூடும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கோடி காட்டியுள்ளார்.இனி நான் மருத்து வத் துறையில் முழு நேர மருத்துவராகவோ அல்லது பகுதிநேர மருத்துவராகவோ பணியாற்ற எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.முன்பு மருத்துவராக பணியாற்றி வந்துள்ள டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தனது சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியை தற்காக்க முடியாமல் போனது குறித்து கருத்துரைக்கையில் தோல்வியால் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டதாக பொருள்படாது என குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img