வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

மக்களின்  தீர்ப்பை மதிக்கிறேன்
வெள்ளி 11 மே 2018 11:59:26

img

கோலாலம்பூர்,

மக்களின் தீர்ப்பை தாம் மதிப்பதாக முன்னாள்  பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று வாக்குறுதி அளித்தார். நேற்று முன்தினம்  நடைபெற்ற பொதுத் தேர்தலில்  தேசிய  முன்னணி   அதிர்ச்சி தோல்வி அடைந்த பின்னர் முதன் முறையாக பொது மக்களின் முன்னிலையில் தோன்றிய அவர் இந்த உறுதி மொழியை அளித்தார். மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை  மதிக்கும் கடப்பாட்டை தேசிய முன்னணி கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img