ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

 பக்காத்தான் ஹராப்பான் 112 க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள்
வியாழன் 10 மே 2018 12:37:00

img

கோலாலம்பூர், 

நேற்று நடைபெற்று முடிந்த நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் 112 க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை  வென்று மத்திய  அரசாங்கத்தை கைப்பற்றும் தகுதியை  பெற்று விட்டதாக அந்த கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். எனினும்  அந்த தொகுதிகளின் வெற்றி குறித்து தேர்தல்  ஆணையம் கையெழுத்து இட மறுத்திருப்பதாக துன் மகாதீர் நேற்று நள்ளிரவு பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img