வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

5 ஆண்டுகால ஆட்சி யாருக்கு?
செவ்வாய் 08 மே 2018 11:43:59

img

கோலாலம்பூர், மே 8-

மலேசிய வரலாற்றில் மிக கடுமையான தேர்தல் என வர்ணிக்கப்படும் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பராமரிப்பு அர சாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணிக்கும்  முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலை மையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையில் நடைபெறும் இந்த கடும்  பலப்பரீட்சையில் இரு தரப்பிலும் வலுவான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகால ஆட்சி யாருக்கு?

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img