வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

நம்பிக்கை கூட்டணி என்பதில் நம்பிக்கை என்ற வார்த்தை மட்டும்தான் உள்ளது.
சனி 05 மே 2018 12:13:38

img

கோலாலம்பூர்,

ஹராப்பான் (நம்பிக்கை) என்ற வார்த்தையை தனது பெயரில் கொண்டிருக்கும் பக்காத்தான் ஹராப்பானிடம் (நம்பிக்கைக் கூட்டணி) அந்த நம்பிக்கை கிடையாது. மாறாக, தேசிய முன்னணியிடம் தான் அது இருக்கிறது என்று தேமு தலைவர் டத்தோ ஸ்ரீ  நஜீப் துன் ரசாக் நேற்று வலியுறுத்தினார். இன்று முன் கூட்டியே வாக்களிக்க  செல்பவர்களுக்காக சிறப்புரையாற்றிய நஜீப், நாட்டிற்கும் பாதுகாப்பு அமலாக்க அதிகாரிகளுக்கும் அரசாங்கம் ஆற்றியுள்ள பங்களிப்பையும் உண்மை நிலையையும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img