செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள். இது உங்கள் சுதந்திரம்
வெள்ளி 04 மே 2018 12:03:58

img

பெட்டாலிங் ஜெயா, 

14ஆவது பொதுத் தேர்தலின் போது அரச மலேசிய கடற்படையினர் (ஆர்எம்என்) எவ்வகையான வெளித் தலையீடும் இன்றி அவர்களின் வாக்குகளை சுதந்திரமாக பதிவு செய்யலாம் என கடற்படை தலைமை அதிகாரி டான்ஸ்ரீ அஹ்மட் கமாருல் ஸமான்  அஹ்மட் படாருடின் கூறியுள்ளார். வாக்களிக்கு ம்போது கடற்படையினர் அவர்களின் சொந்த விருப்பங்களை தேர்வு செய்ய சுதந்திரம் உள்ளது. கடற்படையினரின் முடிவை மாற்றக்கூடிய ஏதே னும் தூண்டுதலால் கவரப்பட வேண்டாம். உண்மைகள், கண்காணிப்புகள், சாதனைகள், நமது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விவேகத்தை பயன்ப டுத்துங்கள்.

 

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img