புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

ஐயா...அம்மா... தாயே... வாக்காளர்களிடம் மன்றாடிய தேவமணி.
வெள்ளி 04 மே 2018 11:49:21

img

சுங்கை சிப்புட்,

ம.இ.கா.வின்  பாரம்பரியத் தொகுதியாக கடந்த 50 ஆண்டுகளாக இருந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கு ம.இ.கா. வேட்பாளர் மட்டும் அல்ல, அரசாங்கத்தில் பல ஆண்டுகாலம் துணையமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்பதற்கு இந்திய வாக்காளர்கள் முன்னிலையில் மன்றாடிய காட்சி, சமூக வலைத்தளங்களில்  அதிகமாக பகிரப்பட்டு பெரும் வைரலாகி உள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாளர்களுக்கான வெ.10,000 லெவி கட்டணத்தை முதலாளிகளே  செலுத்த வேண்டும்

திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான

மேலும்
img
ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.

எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்

மேலும்
img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img