வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

மகாதீர், அன்வாரின் படன்க்கள் சாயம் பூசப்பட்டு மறைப்பு
வியாழன் 03 மே 2018 13:26:30

img

பாயான்பாரு,

பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் படத்தை விளம்பர பலகைகளில் இருந்து வெட்டி அகற்றுவதற்கு பதிலாக அவருடைய படத்திற்கு சாயம் பூசப்பட்டு மறைக்கப்படும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பகாங்கின் இண்ட்ரா கோத்தா, சிலாங்கூரின் பாண்டான் உட்பட பல இடங்களில் டாக்டர் மகாதீரின் படம் மறைக்கப்பட்டிருப்பதாக பிகேஆரின் பாயான் பாரு நாடாளுமன்ற வேட்பாளர் சிம் ஸி ஸின் கூறினார்.சில விளம்பர பலகைகளில் டாக்டர் மகாதீர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் படங்கள் கருப்பு சாயம் பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன என்று சிம் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 3.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img