திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

நயன்தாரா மீது அதிருப்தியில் அதர்வா!
வெள்ளி 30 செப்டம்பர் 2016 18:00:08

img

’டிமாண்டி காலனி’ திரைப்பட இயக்குனர் அஜ ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இது நயன்தாராவின் படம் என்று அடையாளம் அறியப்படுவதாகவும், அதனால் நாயகன் அதர்வா அதிருப்தியில் இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன. மேலும், ’டிமாண்டி காலனி’ படம் பார்த்து பிடித்துப்போன காரணத்தால் நடிகர் அதர்வா, அஜ ஞானமுத்துவை அழைத்து கதைக் கேட்டு ஒகே செததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் நடிக்கும் படத்தை நயன்தாராவின் படம் என்று பிரபலமாவதை அதர்வா விரும்பவில்லை என கூறப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். எனினும், படத்தின் நாயகியாக சமீபத்தில் ராஷி கண்ணா எனும் நடிகையை படக்குழுவினர் ஒப்பந்தம் செதனர். இப்படத்தின் பட்பபிடிப்புகள் வருகிற அக்டோபர் மாதம் முதல் துவங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img