சனி 16, பிப்ரவரி 2019  
img
img

சட்டப் போராட்டத்தில் குதித்தார் தியான் சுவா
செவ்வாய் 01 மே 2018 12:14:25

img

கோலாலம்பூர், 

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மே 9 பொதுத் தேர்தலின்போது பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுகிறாரா என்பதை தீர்மானிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே 3ஆம் தேதி வியாழக்கிழமையை நேற்று நிர்ணயித்தது.பத்து நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் தியான் சுவாவிற்கு கடந்த மாதம் 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி, அவருடைய வேட்புமனுவை  கடந்த சனிக்கி ழமை  தேர்தல் அதிகாரி அன்வார் முகமட் ஸைன் நிராகரித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img