திங்கள் 17, ஜூன் 2019  
img
img

மாற்றம், முன்னேற்றத்தை தே.மு.தான் கொண்டு வர முடியும்
செவ்வாய் 01 மே 2018 12:03:52

img

சண்டாக்கான்,

மக்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வழங்குவதில் தேசிய முன்னணி (தேமு) மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தமது சொந்த திட்டங்களை பின் தொடர்ந்து செல்வதுடன் மக்களின் உணர்வு களுடன் விளை யாடும் வகையில் சுலோ கங் களைக் கூறி வருகிறது. நமது வாழ்வில்  மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு கட்சியையே நாம் தெரிவு செய்ய வேண்டும். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img