வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

துன் மகாதீரின் படங்கள் தொடர்ந்து அகற்றம்
செவ்வாய் 01 மே 2018 11:55:07

img

ஆயர் ஹீத்தாம்,

முன்னாள் பிரதமரும் பக்காத்தான் ஹராப் பான் கூட்டணித் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் படங்கள் தேர்தல் சுவரொட்டிகள், விளம்ப ரப்பலகைகள் போன்றவற்றில் இருக்கக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடியினால் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி வருகின்றனர். அவருடைய படங்கள் தேர்தல் சுவரொட்டிகளில்  இருக்கக் கூடாது என்று கூறி, அவற்றை அகற்றும் பணிகள் தற்போது  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More: Malaysia nanban Tamil Daily on 1.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img