திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

கல்வி ஜனநாயகத் தன்மை நிலை நிறுத்தப்படும்
திங்கள் 30 ஏப்ரல் 2018 12:12:12

img

பெக்கான், 

மீண்டும் அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு தேசிய முன்னணிக்கு அளிக்கப்படுமேயானால், அனைவருக்கும் கல்வி என்ற ஜனநாயகத்தன்மை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் உறுதியளித்துள்ளார்.மலேசியாவில் இக்கொள்கை மிகவும் துரிதமாக மெய்ப்பட்டு வருகிறது. இது பெருமைப்படக்கூடிய ஒன்றாகும். இன்று, தரமான கல்வி என்பது அனைவரும் பெறக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. ஒருவரின் சமூகப் பொருளாதார அந்தஸ்து அல்லது இனம் பார்த்து அது வழங்கப்படுவதில்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img