img
img

வைகோவுக்கு எதிராக மீம்ஸ்.. கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
சனி 28 ஏப்ரல் 2018 17:39:01

img

அரியலூர்: வைகோவுக்கு எதிராக மீம்ஸ் வெளியிடப்படுவதை கண்டித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் வைகோவின் உறவினர் ஒருவர் மீம்ஸ்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வைகோ குறித்து மீம்ஸ் வெளியிடப்படுவதை கண்டித்து அரியலூரைச் சேர்ந்த இளைஞர் சதீஷ் தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் சதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சதீஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
img
திருவாரூர் தொகுதிக்கு யார் வேட்பாளர்?' - தினகரனின் `அனுதாப' சென்டிமென்ட்

ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரிலும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img