திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

தமிழக முதல்வர் சிகிச்சையில் மர்மம்:
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:56:37

img

தமிழக முதல்வர் சிகிச்சையில் மர்மம் இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செயப் போவதாக சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தமிழக முதலமைச்சர் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவரது உடல்நிலையில் மர்மம் நீடிப்பதாகவும், இதுகுறித்து வெளிப்படையாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக ஆட்கொணர்வு மனு ஒன்றை பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து அளிக்கப் போவதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img