வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் 
வெள்ளி 27 ஏப்ரல் 2018 12:09:42

img

கோலாலம்பூர்,

பதினான்காவது பொதுத் தேர்தலில் தேசிய  முன்னணி  மீண்டும் அதிகாரத்திற்கு வரும் என்று தேமு தலைவர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நம்பிக்கையுடன் உள்ளார். ஆனால்  மகத்தான  பெரும்பான்மை கிடைக்கும் என அவர் கணிக்கவில்லை. நல்ல முடிவு கிடைக்கும் என நாங்கள்  நியாயமாக  நம்புகிறோம் என்று பிரதமர் நஜீப் புளூம்பெர்க்குடனான நேர்காணலின் போது கூறியதாக தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தை மாற்றுவதற்கான  எந்தவோர் அசைவும் இயக்கமும் கிடையாது.  அப்படி  எதையும்  நான் பார்க்கவில்லை.  மகத்தான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறவில்லை. மகத்தான  பெரும்பான்மை கிடைக்கும் என நான் கருதவில்லை.  

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img