வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

துன் மகாதீர் 2 நாள் விடுமுறை கொடுத்தால் தே.மு வெற்றிபெற்றால்  எத்தனை நாள் கொடுக்கும்?
வெள்ளி 27 ஏப்ரல் 2018 12:08:18

img

கோலாலம்பூர், 

வரும்  மே 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் மே 10,11 ஆகிய இரு தினங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார். அதே வேளையில் தேசிய முன்னணி தனது ஆட்சியை தற்காத்துக்கொள்ளும் அளவிற்கு மகத்தான வெற்றியை பதிவு செய்தால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எத்தனை நாள் விடுமுறையை அறிவிப்பார் என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img