img
img

பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தகுதிநீக்கம்
வியாழன் 26 ஏப்ரல் 2018 17:59:19

img
இஸ்லாமாபாத்:
 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்து கவாஜா ஆசிஃப் தகுதிநீக்கம்  செய்யப்பட்டுள்ளாா். இவா் கடந்த 2013ம் ஆண்டு நடந்த தோ்தலில் போட்டி யிட்டு வென்றாா். 
 
இந்த நிலையில் இக்மா எனப்படும் ஐக்கிய அமீரக நாடுகளில் பணி உாிமம் செய்துள்ளாா். ஆனால், அவா் தோ்தலில் போட்டியிடும் போது அதனை குறிப்ப டாமல்  மறைத்ததாக தொிகிறது. பின்னா் அவா் மீது வழக்கு பாய்ந்தது.
 
இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று  தீர்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பில் கவாஜா ஆசிஃப் ஐக்கிய நாடுகளில் பணி உாிமம் வைத்திருந்தது நிரூ பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதன் விபரங்களை வேட்புமனுவில் மறைத்துள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்ப ட்டது. இதனால், அவர் தனது பதவியை இழந்துள்ளார். இவ்வாறு ஐகோர்ட்டு தீா்ப்பு வழங்கியுள்ளது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
img
பாகிஸ்தானில் கனமழை 30 பேர் பலி

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில்

மேலும்
img
பெருநாட்டின் முன்னாள் அதிபர்  தற்கொலை 

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img