ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

பயங்கரவாத தாக்குதல்: சோனியாவைச் சந்தித்து சுஷ்மா விளக்கம்
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:48:23

img

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதல் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் சந்தித்து விளக்கமளித்தார். வாராணசியில் கடந்த மாதம் 2-ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவரை நேரில் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். சுஷ்மாவைத் தவிர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியை நேற்று நேரில் சந்தித்து உரையாடினார். இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் பயங்கரவாத நிலைகள் மீது துல்லியமான தாக்குதல் நிகழ்த்தியுள்ளதன் மூலம், பாகிஸ்தானுக்கு ஆணித்தரமான செதி அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குல்கள் நடைபெறுவதற்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img