செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

டத்தோ ரகுமூர்த்தி மஇகாவிலிருந்து விலகினார்
வியாழன் 26 ஏப்ரல் 2018 13:02:49

img

கிள்ளான், 

மஇகாவில் கடந்த 38 ஆண்டு காலம் சேவையாற்றியவரும் கட்சியின் மத்திய செயலவையில் மூன்று முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருமான கிள்ளான் மஇகா தொகுதியை சேர்ந்தவரும் பிரபல வர்த்தகருமான டத்தோ ரகுமூர்த்தி மஇகாவிலிருந்து விலகியுள்ளார். தமது விலகல் குறித்த கடிதத்தை அவர் நேற்று மஇகா தலைமையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் சேவையாற்றியவர்களுக்கும் அங்கு மரியாதை இல்லை. குறிப்பிட்ட தரப்பினரின் உயர்வுக்காக மட்டுமே தனது போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் மஇகாவில் இனி உறுப்பினராக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று மஇகா வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குப்பெற்ற தலைவர்களில் ஒருவரான டத்தோ ரகுமூர்த்தி தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.4.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img