ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த ரஜினிகாந்தின் காலா!
புதன் 25 ஏப்ரல் 2018 17:46:14

img
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டீசர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
 
கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் 1ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த டீசரை 2 கோடியே 41 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், இந்த டீசரை பார்த்து ரசிகர்கள் கொடுத்த லைக்குகளின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வரும் ஜூன் மாதம் 7ம் தேதி காலா வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நானா படேகர், சமுத்தி ரக்கனி, சம்பத், வத்திக்குச்சி திலீபன், ஹூமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
img
கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை

மேலும்
img
எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் - ஜான்வி

அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான்.

மேலும்
img
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் ஆக்‌ஷன் படம் - தேவ்!

புதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட்,

மேலும்
img
தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த ஓவியா

களவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img