வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

பொதுத் தேர்தலுக்காக 1.5 கோடி பிளாஸ்டிக் விரல்களா?
புதன் 25 ஏப்ரல் 2018 13:22:24

img

பெட்டாலிங் ஜெயா, 

வாக்குப் பதிவு நாளுக்காக பிளாஸ்டிக் விரல்கள் என்ற தகவல் அண்மைக் காலத்தில் வெளியாகி இருக்கும் ஒரு பொய்ச்செய்தி என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டுவிட்டரில் சாடியுள்ளார்.ஒரு கோடியே 50 லட்சம் பிளாஸ்டிக் விரல்கள் சீனாவில் இருந்து இப்போதுதான் வந்துள்ளன. தேர்தல் வருகின்றதா?" என்ற தலைப்புடன் பரப்பப்பட்டு வரும் ஒரு தகவலின் திரைப்பிடிப்பையும் (ஸ்கிரீன்ஷாட்) அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.அந்த தகவலுடன் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img