வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் சுருதிஹாசன்
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:31:17

img
கடந்த ஆண்டு வெளியான ‘சி3’ படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை சுருதிஹாசன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு வித்யூத் ஜம்வாலுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார். 
 
சுருதிஹாசன் அளித்த பதில், கடந்த ஒருவருட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த சுருதிஹாசன் இப்போது மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படத்தில் சுருதிஹாசன் ஜோடியாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். இவர் ‘பில்லா-2’, ‘அஞ்சான்’, ‘துப்பாக்கி’ படங்களில் நடித்தவர். இந்த ஜோடியுடன் நஸ்ருதீன்ஷா, அமேல் பாலேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகும். இதை மகேஷ் மஞ்ரேக்கர் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதை தொடர்ந்து வேறு படங்களிலும் நடிக்கவும் சுருதிஹாசன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img