திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

யுவனுக்காக அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:27:41

img
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி இருவரும் மீண்டும் ஜோடி சேரும் தகவல் வெளியாகியுள்ளது.
 
எஸ்.என்.ராஜராஜனின் 'கே புரொடக்ஷன்ஸ்' மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ்' ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய் சேதுபதியை வைத்து முன்னரே  ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேது பதி’ ஆகிய இரு படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இந்த புதிய படத்தினை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
 
இறைவி படத்திற்குப் பிறகு இவர்களிருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் லிங்கா நடிக்கி றார். முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை யமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.   படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது என்று தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img