செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

 நாட்டுக்கு மேலும் பல மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவர, தே.மு ஆட்சியை நிலை நிறுத்துவீர்
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 11:48:29

img

லோஸ்டார்,

நாட்டு மக்களுக்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவர, தேசிய முன்னணி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்து  நிலைநிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தினார். தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையில் வீடமைப்புத் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வேட்கையில் அரசாங்கம் நாட்டில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சொன்னார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நாம் திட்டங்களைக் கொண்டிருக்க முடியாது. மாறாக, நீண்ட காலத்திட்டத்தில் நாம் அதிகமான வீடமைப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img