ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் யாரையும் பழிவாங்க மாட்டோம்
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 11:37:26

img

கோலாலம்பூர், 

வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றி பெற்று புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் யாரையும் பழிவாங்காது என்று அந்த கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதி அளித்தார். ஆனால், சட்ட முறைக்கு ஏற்ப ஆட்சி நடக்கும் (Rule of Law).  குற்றம் இழைத்த வர்கள் அந்த ஆட்சியில் நீதியின் முன்நிறுத்தப்படுவர் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நேற்று முன் தினம் இரவு இங்கு வங்சா மாஜூ நாடாளு மன்றத் தொகுதிக்கு உட்பட்ட டானாவ் கோத்தா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் திறந்த வெளியில் உரையாற்றிய துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily 24.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img