ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

கேமரன் மலை தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் எந்தவொரு  தலைவரும் மிரட்டல் விடாதீர்
வெள்ளி 20 ஏப்ரல் 2018 11:29:14

img

பாகான் டத்தோ,

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணியை சேர்ந்த எந்தவொரு தலைவரும் மிரட்டும் தன்மையிலரான அறிக்கை வெளியிட வேண்டாம் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி நேற்று எச்சரித்தார். இது போன்ற மிரட்டும் தன்மையிலான அறிக்கையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரவேற்கவும் முடியாது. காரணம், இது கட்சியின் நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் நினைவுறுத்தினார்.தேசிய  முன்னணி  பங்காளி கட்சிகளைச் சேர்ந்த தலைவர் எவரேனும் மறைமுக மிரட்டல் அறிக்கை வெளியி டுவது உகந்ததல்ல என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹிமிடி  அறிவுறுத்தினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img