செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு துணைப்பிரதமர் பதவி கிடைக்குமா?
வியாழன் 19 ஏப்ரல் 2018 12:06:11

img

கோலாலம்பூர், 

வரும் பொதுத் தேர்த லில் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுமானால் ஜ.செ.க. ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு ஒதுக்கப்பட்ட துணைப்பிரதமர் பதவிபோல இந்தியர்களுக்கும் ஒரு துணைப்பிரதமர் பதவி ஒதுக்கப்படுமா? நான்கு பெரும் கட்சி களை உள்ளடக்கிய அந்த ‘மெகா’ கூட்டணியில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கப் போகும் தலைவர் தான் யார்? என்பவை இந்திய சமுதாயம் விடை காண விரும்பும் முக்கிய கேள்விகளாக தற்போது வெடித்துள்ளன.

Read More:Malaysia Nanban Tamil Daily on 19.4.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img