வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபாஸ் பட இயக்குனர்!
புதன் 18 ஏப்ரல் 2018 14:08:06

img
தெலுங்கு திரைபட உலகில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தவிர, அடுத்ததடுத்து புகைப்பட ஆதாரங்களையும் அம்பலப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கொரடலா சிவா மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்த, கொரடலா சிவா கடலை போட்டதுடன் நேரில் வரும்படி கூறியதாக ஸ்ரீ ரெட்டி அவர் மீது புகார் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே அவர் வெளியிட்ட பட்டியலில் பெரும் புள்ளி ராணாவின் தம்பி. ஆனால் ராணா குடும்பத்தார் அமைதியாக உள்ளதால், இது உண்மையாக இருக்கலாம் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img