புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

மிரட்டலான சப்.இன்ஸ்பெக்டராக ஆதி
புதன் 18 ஏப்ரல் 2018 14:01:09

img
தமிழில் மிருகம், ஈரம், அரவாண் என பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதையடுத்து சில வருடங்கள் படங்கள் இல்லாமல் தெலுங்கில் நடித்து வந்த அவர் பின்னர் யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதையடுத்தும் பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தெலுங்கிற்கு சென்று நடித்து வருகிறார்.
 
அதோடு சமந்தா நடித்து வரும் யுடர்ன் படத்தின் மறுப்பதிப்பிலும் நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா புலனாய்வு நிருபராக நடிக்க அதிரடி சப் இன்ஸ்பெக்ட ராக நடிக்கிறார் ஆதி. யுடர்ன் கன்னட படத்தில் அந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ரோஜர் நாராயணனின் நடிப்பில் இருந்து மாறுபட்ட மிரட்ட லான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் ஆதி. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
img
கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை

மேலும்
img
எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் - ஜான்வி

அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான்.

மேலும்
img
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் ஆக்‌ஷன் படம் - தேவ்!

புதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img