புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

7 மாநிலங்களே பிரதான இலக்கு காய் நகர்த்த தொடங்கியது பக்காத்தான்
புதன் 18 ஏப்ரல் 2018 11:38:45

img

கோலாலம்பூர், 

சிலாங்கூர், பினாங்கு ஆகிய இரு மாநிலங்களை தன் வசம் கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் வரும் பொதுத் தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் அவ்விரு மாநிலங்களுடன் சேர்த்து கெடா, பேரா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங்  ஆகிய 7 மாநிலங்களைக் கைப்பற்றும் பிரதான திட்டத்தை வகுத்து வருகிறது.பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  மாநிலங்களுடன் சேர்த்து   குறைந்தபட்ச 7 மாநிலங்கள் எங்களின் பிரதான  இலக்காகும்  என்று பக்காத்தான் ஹராப்பானின் முன்னணி தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.4.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img