வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

மஇகா வேட்பாளர் பட்டியல் தயார்.
புதன் 18 ஏப்ரல் 2018 11:36:54

img

கோலாலம்பூர், 

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விருக்கும் மஇகா வேட்பாளர்கள் யார் என்பது குறித்து முடிவு  செய்யப்பட்டு வேட்பாளர்களின்  பெயர் பட்டியலும் தயாராகி விட்டது. தற்போது பிரதமரும் தேசிய  முன்னணி  தலைவருமான டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அறிவிப்புக்கு காத்திருப்பதாக ம.இ.கா. தேசி யத் தலைவர் டத்தோ ஸ்ரீ  டாக்டர்  எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகா விற்கே என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் மஇகாவின் அந்தப் பாரம்பரியத் தொகுதியை  வரும்  பொதுத் தேர்தலில் மஇகா தற்காக்கும் என்றார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img