வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

பதினான்காவது பொதுத் தேர்தலில் சிலரின் பெயர்கள் விடுபடலாம்
செவ்வாய் 17 ஏப்ரல் 2018 11:35:34

img

புத்ரா ஜெயா, 

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தனது  அதிகாரப்பூர்வ  இல்லமான  ஸ்ரீ பெர்டானாவில்   தேசிய முன்னணி   நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறப்புக் கூட்டம் ஒன்றை   நடத்தினார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர், நாங்கள் ஒற்றுமையாக  இருக்க வேண்டும் என தேசிய முன்னணித்  தலைவருமான நஜீப் கேட்டுக் கொண்டார் என்றனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது

ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில்

மேலும்
img
மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்?

இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி

மேலும்
img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img